• Select Your Currency

click to enable zoom
Searching...
We didn't find any results
open map
View Roadmap Satellite Hybrid Terrain My Location Fullscreen Prev Next
Advanced Search
Advanced Search

Rs. 500,000 to Rs. 60,000,000

More Search Options
we found 0 results
Your search results

About Us

Jaffna Real Estate is the leading real estate company that offers specialized services for the Sales and Maintenance of properties in the Northern Province of Sri Lanka. We also provide additional assistance for commercial and industrial development in Northern. Our elite portfolio of top quality properties and long background of successful property sales are enhanced by our global presence with offices in the United Kingdom and Sri Lanka, serving clientele around the world.
 
As part of our services, we offer quality and reliable assistance for both the buyer and seller. Each seller is able to avail the services of high definition photos and advertising for the property on the official Jaffna Real Estate website and Facebook page, along with assistance with valuing the property, legal help and much more. Meanwhile the buyers are able to purchase properties with the guarantee that all advertised properties have a background check done on them on the ownership of the deeds, location of property, usability, etc; while having us as a trustworthy middleman adds to the authenticity of the purchase. For the busy buyer and seller of properties, these services are invaluable.

In addition, we offer our clients a wealth of information with regards to all aspects of purchasing or selling a home. From bare lands in quiet villages ready to house a nice holiday home, to beautifully built brand new luxury homes in the popular towns, or even perfectly maintained old traditional houses with a history to tell; Jaffna Real Estate has whatever type of properties that you may wish for allowing you to compare and select your favorite. And if you are a seller, we will showcase your properties to their best, for the largest clientele, bringing you the best selling price. Now, you too can buy or sell your dream property in Northern Sri Lanka with us from wherever you are around the world, regardless of how busy, and just watch your property sell itself with no hassle at all.

Other services offered by us include property maintenance , land surveys, Cz joint ventures, legal assistance and documentation, loan assistance, property valuation, and other consultation services. We are a one-stop-shop for all your property related needs.

So, give us a call right away to answer all your property related questions!


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நில உடைமைகளை விற்பனை செய்வதற்கும் பராமரிப்பதற்கும் சிறப்பு சேவைகளை வழங்கும் முன்னணி ஆதனத்துறை நிறுவனம் ஜஃப்னா ரியல் எஸ்டேட் ஆகும். இதைவிட வடக்கில் வணிக மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்காக மேலதிக சேவைகளையும் நாம் வழங்கிவருகிறோம். எங்கள் உயர்தர நிலவுடைமை பட்டியல் மற்றும் வெற்றிகரமான நில உடைமை விற்பனையின் நீண்ட பின்னணி ஆகியவை, பிரித்தானிய மற்றும் இலங்கை நாடுகளில் காணப்படும் எமது அலுவலகங்களின் சர்வதேச நிலைப்பால் மேம்படுத்தப்பட்டு, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க உதவுகின்றன.

எங்கள் சேவைகளின் ஒரு பகுதியாக, நிலவுடைமை விற்பனையாளர் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் தரமான மற்றும் நம்பகமான சேவையை நாங்கள் வழங்குகிறோம். ஒவ்வொரு விற்பனையாளருக்குமாக எமது உத்தியோகபூர்வ ஜஃப்னா ரியல் எஸ்டேட் வலைத்தளம் மற்றும் முகப்புத்தக பக்கத்தில் அவர்களின் நிலவுடைமைக்கான உயர் வரையறை புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட்டு, மேலும் அந்த நிலவுடைமைகளை விலை மதிப்பீடு செய்தல், சட்ட உதவி மற்றும் பல சேவைகளை வழங்குகிறோம். இதற்கிடையில், கொள்வனவாளர்களை பொருத்தவரையில் அனைத்து விளம்பரப்படுத்தப்பட்ட நில உடைமைகளுக்கும் உடைமைப் பத்திரங்களின் உரிமை, உடைமையின் இருப்பிடம், உபயோகிப்பு போன்றவை குறித்த பின்னணி சோதனை செய்யப்பக்குட்டுள்ளமைக்கான உத்தரவாதத்துடன் அவற்றை வாங்கக்கூடியதாக இருப்பதுடன்; ஜஃப்னா ரியல் எஸ்டேட்டை நம்பகமான இடைத்தரகராக கொண்டிருத்தல் இக்கொடுக்கல்வாங்கலின் நம்பகத்தன்மையை சேர்க்கிறது. மிகுந்த வேலையால் நேரமில்லாத தற்போதைய கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு, இந்த சேவைகள் விலைமதிப்பற்றவையாக அமையும்.

மேலும், ஒரு வீட்டை வாங்குவது அல்லது விற்பது தொடர்பான அனைத்து அம்சங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் எங்கள் சேவையுறுனர்களுக்கு வழங்குகிறோம். அமைதியான கிராமங்களில் ஒரு நல்ல விடுமுறை இல்லத்தை அமைக்கத் தயாராக உள்ள வெற்று நிலங்களிலிருந்து, பிரபலமான நகரங்களில் அழகாக கட்டப்பட்ட புத்தம் புதிய ஆடம்பர வீடுகள் அல்லது வரலாற்றைக் கூறும் பழைய பாரம்பரிய வீடுகளைக் வரை; ஜஃப்னா ரியல் எஸ்டேட் நீங்கள் விரும்பும் எந்த வகையான நில உடைமைகளையும் இலகுவாக ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கக்கூடிய சேவையை உங்களுக்கு வழங்க தயாராக உள்ளது. நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால், உங்கள் நிலவுடைமைகளை மிகச் சிறந்த முறையில் வெளியிட்டு, பரவலான வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து, சிறந்த விற்பனை விலையை உங்களுக்குக் வழங்குகிறோம். இப்போது, ​​நீங்களும் வட இலங்கையில் உள்ள உங்கள் கனவு நிலவுடைமையை உலகில் எங்கிருந்தாலும் எங்களுடன் வாங்கலாம் அல்லது விற்கலாம்! எவ்வளவு வேலைப்பளுவுடன் இருந்தாலும், உங்கள் உடைமை எந்த இடையூறும் இல்லாமல் தானாகவே விற்கப்படுதற்கான அரிய சந்தர்ப்பத்தை நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.

நாங்கள் வழங்கும் பிற சேவைகளில் நிலவுடைமைப் பராமரிப்பு, நிலக் கணக்கெடுப்பு, வணிக மற்றும் தொழில்துறை மேம்பாடு, கூட்டு முயற்சிகள், சட்ட உதவி மற்றும் ஆவணங்கள், கடனுக்கான உதவி, நில விலைமதிப்பீடு மற்றும் பிற ஆலோசனை சேவைகள் அடங்கும். உங்கள் நில உடைமைகள் தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் நாமே ஒரே தீர்வு!

எனவே, உங்கள் காணி, வீடு, மற்றும் வேறு நில உடைமைகளின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இப்போதே எங்களுக்கு அழைப்பு விடுங்கள்!

 

 Send Us a Message

எங்களுக்கு தகவல் அனுப்புங்கள் 

  • Select Your Currency

  • Select Measurement

  • Advanced Search

    Rs. 500,000 to Rs. 60,000,000

    More Search Options
  • Neighborhood

  • Mortgage Calculator

Compare Listings